எழுத எதுவுமே தோணுவதில்லை இப்பொழுதெல்லாம். மௌனம் முட்டிக்கொண்டு நிற்கிறது நடுவே. அதை தாங்கி கொல்லும் காகிதம் ஏது?